Turns death to life / மரணத்தை ஜீவனாக மாற்றுபவர்
But you, Bethlehem, in the land of Judah, Are not the least among the rulers of Judah; For out of you shall come a Ruler Who will shepherd My people Israel.
Matthew 2:6
Bethlehem though famous for Christ birth and known all over the world mainly during Christmas season, was all along in history before Christ birth considered insignificant and least of all cities in Israel.
The reason being Jacob's wife Rachel gave birth to Benjamin in Bethlehem and then died during child birth.
Hence Bethlehem was linked to death and hence was insignificant.
But history has proven otherwise.
Birth of Jesus turned the place of death to a place of life. Because Jesus is and was and will be the life giver.
Today your past may have been failure, disappointment, struggle, pain, sorrow or may have been filled with mistakes, regrets but good news is Christ is born in Bethlehem.
Lord Jesus Christ turns the place of death, disappoint, sorrow to a place of life.
When Jesus is with you, He brings life and meaning to all you do.
Birth Jesus in your heart and everyday walk with Him and talk to Him. He will make your insignificant life significant.
He is for you and not against you.

யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.
மத்தேயு 2:6
பெத்தலகேம் உலகில் ஒரு பிரபலமான ஒரு பட்டினம் ஆகும். குறிப்பாக கிறிஸ்மஸ் காலங்களில். ஆனால் வரலாற்றின் படி இயேசுவின் பிறப்பிற்கு முன் இந்த பட்டினம் ஒரு முக்கியத்துவம் இல்லாத இஸ்ரவேல் ஜனங்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பட்டினமாக இருந்தது.
காரணம் யாக்கோபின் மனைவி ராகேல் பிரசவத்தில் மரித்துப் போனால். அதனால் இந்த இடம் இஸ்ரவேல் ஜனங்களால் சாவுக்கு இணைக்கப்பட்டது.
ஆனால் கிறிஸ்துவின் பிறப்பு சாவுக்கு இணைக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் இல்லாத பட்டணத்தை ஜீவனை தந்த ஒரு மாபெரும் பட்டணமாக ஆகிற்று.
ஆம் பிரியமானவர்களே இயேசு கிறிஸ்து மரணத்தை ஜீவனாய் மாற்றவே வந்தார்.
உங்கள் பழைய வாழ்க்கை சோர்வினாலும் தோல்வியினாலும் ஏமாற்றதினாலும் தவறுகளினாலும் நிரம்பி இருக்கலாம். அதனால் நீங்கள் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்று நினைக்கலாம்.
ஆனால் நற்செய்தி என்னவென்றால் இயேசு பெத்லகேமில் பிறந்தார். உங்கள் பிரயோஜனமற்ற வாழ்க்கையை பிரயோஜனம் உள்ளதாகவும் செழிப்பாகவும் ஜீவன் உள்ளதாகவும் மாற்ற உங்களிடத்தில் இருக்கிறார்.
ஆதலால் இயேசுவை பிடித்துக் கொள்ளுங்கள் அவரை உங்கள் இருதயத்தில் சுமந்து நேசியுங்கள் அவர் உங்கள் வாழ்வை மலர செய்வார்.