Contentment that protects / போதுமென்பதே பாதுகாப்பு
Now godliness with contentment is great gain.
1 Timothy 6:6
When we accept Lord Jesus Christ, we completely belong to Him. Galatians 2:20 says that you no longer are the owner of yourself anymore, Christ owns you.
Realizing and living this truth is true godliness.
In this godliness you are content with what you have because Lord Jesus has given it for you, He is in control over your life.
When Lord Jesus Christ is your owner and when you are content with what He has given, you are protected.
Later part of 1 Timothy chapter 6 says that anything outside of Christ leads to temptation and all sought of problems and will lead to getting stuck like in a net.
Today it is important to realize and live this truth and learn to be content, which will give you peace and enable you to enjoy what your owner Christ has given you.
Be content with what you have and what has been given to you. That protects you from all trouble and gives great gain.

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோத்தேயு 6:6
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொண்ட பிறகு அவருக்கு நீங்கள் சொந்தமாகுறீர்கள். இதைத்தான் கலாத்தியர் 2:20 கூறுகிறது.
இந்த உண்மையை உணர்ந்து அதன்படி நாம் நடப்பதே உண்மையான தெய்வ பக்தி.
இந்த தேவபக்தி போதும் என்கின்ற குணத்தை நமக்குத் தந்து நம்மை பாதுகாக்கிறது.
இயேசுவிடம் நம் வாழ்க்கையை முற்றிலுமாய் ஒப்படைக்காமல் இருக்கும் பொழுது பல இச்சைகளுக்கு நாம் இழுத்து செல்லப்படுகிறோம். அதன் மூலமாக பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறோம். 1 தீமோத்தேயு 6 வது அதிகாரம் கடைசி சில வசனங்கள் இதைத்தான் கூறுகிறது.
அதனால் தான் கிறிஸ்துவுக்குள் நாம் இருக்கும் பொழுது, நமக்கு போதும் என்ற தன்மை நம்மை பாதுகாத்துக் கொள்ளுகிறது.
அது மாத்திரமல்ல கர்த்தர் தருகிற சந்தோஷத்தையும் சமாதானத்தையும் நாம் அனுபவிக்க வழி அமைக்கிறது.
ஆதலால் இன்று போதும் என்ற மனப்பான்மையுடன் இருங்கள் அதுவே உங்களுக்கு மிகுந்த ஆதாயம்.