Erase anxiety / கவலை அகற்று
Anxiety in the heart of man causes depression, But a good word makes it glad.
Proverbs 12:25
Anxiety rules everyday in our lives. We are anxious for almost everything. We are anxious about health and medical reports, we are anxious about job, children, finances, family, future and so on.
Even when everything seems going well, still we become anxious.
Today's verse teaches us that anxiety is in the heart of man. It comes from the heart.
And it causes depression, sadness, hopelessness.
But good news we can erase anxiety and live a life filled with hope and joy.
The solution is by filling out hearts with good word.
Not with any good word, but words of God in the bible, which are filled with great promises and good words.
When we make it a habit to read and memorize God's Word, we write it in the tablet of our heart.
This erases anxiety. Whenever we are anxious, God's Word in our heart shut the anxiety down and brings hope and gladness.
Start your habit of memorizing God's Word. Saying it in your mouth multiple time everyday.
Create a atmosphere around you which is filled with God's Word.
It not only erases anxiety but gives hope and victory.

மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
நீதிமொழிகள் 12:25
கவலை நம் வாழ்வில் தினமும் ஆட்சி செய்கிறது. பல நாட்கள் நம் வாழ்க்கை கவலையால் நிறைந்துள்ளது. உடல்நலம் மற்றும் மருத்துவ அறிக்கைகள் குறித்து நாம் கவலையாக உள்ளோம், வேலை, குழந்தைகள், நிதி, குடும்பம், எதிர்காலம் மற்றும் பலவற்றைப் பற்றி நாம் கவலைப்படுகிறோம்.
எல்லாம் நல்லபடியாக நடப்பதாகத் தோன்றினாலும், நாம் கவலைப்பட்டுக் கொண்டே இருப்போம்.
கவலை மனிதனின் இருதயத்தில் இருக்கிறது என்பதை இன்றைய வசனம் நமக்குக் கற்பிக்கிறது. அது இதயத்திலிருந்து வருகிறது.
மேலும் இது மனச்சோர்வு, சோகம், நம்பிக்கையின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
ஆனால் நற்செய்தி என்னவென்றால், நல் வார்த்தைகள் கவலையை அகற்றி போடும்.
ஏதோ ஒரு நல் வார்த்தை அல்ல, வேதத்தில் உள்ள நல் வார்த்தை மாத்திரமே. வேதத்தில் கர்த்தருடைய பல வாக்குத்தத்தங்களும் நம்பிக்கை ஊட்டும் பல நல் வார்த்தைகளும் உண்டு. அதை நாம் படித்து மனப்பாடம் செய்யும் பொழுது இருதய பலகையில் எழுதிக் கொள்ளுகிறோம்.
எப்பொழுதெல்லாம் கவலை நம் இருதயத்திலிருந்து எழும்புகிறதோ, இப்படியாக எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தைகள் அந்தக் கவலையை அகற்றி நமக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறது.
ஆதலால் இன்று உங்களை சுற்றி கர்த்தருடைய வார்த்தையை வையுங்கள்.
அவருடைய வார்த்தை உங்கள் நாவில் எப்பொழுதும் உச்சரிக்கப்படட்டும்.
அப்பொழுது கவலை உங்களை ஆட்கொள்ளாது, கர்த்தருடைய வார்த்தை அதை அகற்றும், நம்பிக்கையை பலப்படுத்தும் அதன் மூலமாக வெற்றியை தரும், கர்த்தருடைய வார்த்தையினால் கவலையை அகற்றுங்கள்.