Wants to bless / ஆசீர்வதிக்க விரும்புகிறவர்
Is My hand shortened at all that it cannot redeem? Or have I no power to deliver?
Isaiah 50:2
God speaks through Isaiah to the people of Israel and asks them if He is the reason for their
suffering.
He reasons with them and reminds them when was the last time they came to Him asking for help, deliverance, blessing.
He asks the famous question, is My hand short or did I have no power and that's why you did not come and ask Me?
Through Isaiah God was sharing His disappointment and was sad that people of Israel didn't recognize God's willingness to bless.
Through this verse God is speaking to you today.
He is more than willing to help you, deliver you from struggle and trouble, remove every disappointment and give victory, turn your failure to success, give beauty for ashes.
Lord Jesus Christ when He was on earth said the same. He said "I came into this world to give you life filled with joy, peace, happiness, satisfaction, victory and give it abundantly.
But the condition for this abundant life is ask Him diligently without losing faith.
Let's not do the same mistake that Israelite's did, thinking God will not help or deliver.
Freely ask your Lord Jesus and He will give. He wants to bless you and help you. There is nothing impossible for Him.
Lord Jesus said "ask and you shall receive and your joy will be full" John 16:24.

மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ?
ஏசாயா 50:2
தேவன் ஏசாயா மூலம் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசி, அவர்களுடைய துன்பங்களுக்குக் தான் காரணமா என்று கேட்கிறார்.
அவர் அவர்களுடன் நியாயப்படுத்தி, அவர்கள் கடைசியாக உதவி, விடுதலை, ஆசீர்வாதம் கேட்டு அவரிடம் வந்தது எப்போது என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.
என் கை குறுகிற்றோ அல்லது எனக்கு பெலனில்லாமற்போயிற்றோ, அதனால் தான் என்னிடம் வந்து கேட்கவில்லையா என்று பிரபலமான கேள்வியை அவர் கேட்கிறார்.
ஏசாயா மூலம் கர்த்தர் தனது ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்டார். கர்த்தர் ஆசீர்வதிக்கிற தேவன் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அங்கீகரிக்கவில்லை என்று வருத்தமாக கூறுகிறார்.
இன்றைக்கும் கர்த்தர் இதே கேள்வியை உங்களுக்கு கேட்கிறார்.
கர்த்தர் உங்களுக்கு உதவுகிறவர், உங்களை பிரச்சனை இருந்து மீட்கிறவர், உங்களை ஆசீர்வதிக்கிறவர் ஏமாற்றங்களை வெற்றியாக மாற்றுகிறவர்,சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தை தருபவர் என்று அவர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோதும் அதையே சொன்னார். மகிழ்ச்சி, அமைதி, திருப்தி, வெற்றி ஆகியவற்றால் நிறைந்த வாழ்க்கையை உங்களுக்கு வழங்குவதற்காகவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்.
ஆனால் இந்த வளமான வாழ்க்கைக்கான நிபந்தனை, நம்பிக்கையை இழக்காமல் விடாமுயற்சியுடன் அவரிடம் கேட்பது.
இஸ்ரவேலர் செய்த அதே தவறை நாம் செய்ய வேண்டாம், கர்த்தர் உதவ மாட்டார் அல்லது விடுவிக்க மாட்டார் என்று எண்ண வேண்டாம்.
உங்கள் ஆண்டவர் இயேசுவிடம் தாராளமாக கேளுங்கள், அவர் கொடுப்பார். அவர் உங்களை ஆசீர்வதிக்கவும் உங்களுக்கு உதவவும் விரும்புகிறார். அவரால் முடியாதது எதுவுமில்லை.
கர்த்தராகிய இயேசு சொன்னார், "இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்." யோவான் 16:24.