The Spiritual Blessing / ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
Blessed be the God and Father of our Lord Jesus Christ, who has blessed us with every spiritual blessing in the heavenly places in Christ.
Ephesians 1:3
When we repent, believe and accept Lord Jesus Christ as our Savior, we are blessed with various spiritual blessing. Today let's see what are those spiritual blessing.
We have become the child of God (1 John 5:1).
Christ redeemed us from the curse of the law and blessing of Abraham comes upon us (Gal 3:13-14).
We are delivered from the power of darkness and brought into the Kingdom of God (Col 1:13).
We have deliverance through the blood of Jesus and also forgiveness of our sins (Col 1:14).
We have peace with God through Lord Jesus Christ (Romans 5:1).
We have access to His grace by faith (Romans 5:2).
We are united with Christ in baptism (Romans 6:5).
We have become the righteousness of God in Christ (2 Corinthians 5:21).
Seated with Christ in the heavenly places (Ephesians 2:6).
Access to throne room of God (Hebrews 4:16).
Our prayers are heard (1 Peter 3:12).
Lord Jesus is always with us, till the end of age (Matthew 28:18).
The list goes on. Let's remind ourselves what we have, the Spiritual blessings we have and make use of it. We are truly blessed in Christ.

அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
எபேசியர் 1:3
நாம் மனம் திரும்பி விசுவாசித்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் பொழுது, நமக்கு அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படுகிறது. இன்றைக்கு அந்த ஆசீர்வாதங்கள் என்னவென்று பார்க்கலாம்.
இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு தேவ பிள்ளைகள் ஆகிறோம் (1யோவான் 5:1).
சாபத்திலிருந்து மீட்கப்பட்டு ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்கிறோம் (கலாத்தியர் 3:13-14)
இருளின் அதிகாரத்திலிருந்து மீட்கப்பட்டு இயேசுவின் ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டுள்ளோம் (கொலோ 1:13)
கிறிஸ்துவின் ரத்தத்தின் நிமித்தம் விடுதலையையும் பாவமன்னிப்பையும் பெற்றுள்ளோம் (கொலோ 1:14)
பிதாவோடு சமாதானம் பெற்றோம் (ரோமர் 5:1).
கிறிஸ்து மூலமாக கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியம் பெற்றோம் (ரோமர் 5:2).
நாம் கிறிஸ்துவுக்குள் நீதிமான்கள் ஆக்கப்பட்டோம் (2 கொரி 5:21). கிறிஸ்துவோடு கூட உன்னதங்களில் அமர்ந்திருக்கிறோம் (எபேசியர் 2:6)
பிதாவின் கிருபாசனத்திற்கு வருவதற்கு உரிமை பெற்றோம் (எபிரெயர் 4:16).
நம் ஜெபங்கள் கேட்கப்படுகிறது (1 பேதுரு 3:12).
கர்த்தர் நம்மோடு முடிவு வரை இருக்கிறார் (மத்தேயு 28:18).
இப்படியான இன்னும் பல ஆசீர்வாதங்கள் நமக்கு உண்டு. இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் எல்லாம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதை உணர்ந்து அதை பயன்படுத்திக் கொள்வோம். கிறிஸ்துவுக்குள் நாம் பாக்கியவான்கள்.