Thinking about you / உன்னை நினைக்கிறேன்
What are human beings, O God, that you should think of them; mere human beings, that you should care for them?
Hebrews 2:6
Yes, God thinks about you all the time. The creator of universe is thinking about you even at this moment as you are reading this devotion.
What is He thinking about you?
Jeremiah 29:11 gives the answer. Thoughts of peace and not of evil, to give you future and hope.
Just like an earthly father or mother thinks good plans for their children all the time, heavenly Father thinks good plans for you and me.
Because He cares for you.
God not only thinks good for you, but guides you in His blessed plan.
Sometimes with our physical senses it may seem risky, dangerous, not good. Sometimes the struggles we face makes us lose all hope.
But God does not lose hope on you. While you are in that struggle He guides you in His blessed plan.
And rejoices doing good to you. So be happy and cheerful, you are not forgotten, your Father in heaven is always thinking about you and doing good to you.
Surrender and submit to Him. He will surely make your path straight.

மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
எபிரெயர் 2:6
ஆம், கர்த்தர் உங்களைப் பற்றி எப்போதும் சிந்திக்கிறார். இந்த டிவோஷனை நீங்கள் படிக்கும் போதும் கூட பிரபஞ்சத்தை உருவாக்கிய தேவன் உங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்?
எரேமியா 29:11 பதில் தருகிறது. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு சமாதானத்துக்கேதுவான நினைவுகளை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
பூமியில் வாழும் தகப்பனோ அல்லது தாயோ தங்கள் குழந்தைகளுக்காக எப்போதும் நல்ல திட்டங்களைச் சிந்திப்பது போல, பரலோகத் தகப்பன் உங்களுக்கும் எனக்கும் நல்ல திட்டங்களைச் சிந்திக்கிறார்.
ஏனென்றால் அவர் உங்கள் மேல் அக்கறை வைத்துள்ளார்.
கர்த்தர் உங்களுக்கு நல்லது நினைப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட திட்டத்தில் உங்களை வழிநடத்துகிறார்.
சில சமயங்களில் கர்த்தருடைய திட்டங்கள் நமக்கு ஆபத்தானதும் கஷ்டமானதுமாக தோன்றும். சில நேரங்களில் நாம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் நம்மை எல்லா நம்பிக்கையையும் இழக்கச் செய்யும்.
ஆனால் கர்த்தர் உங்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை. நீங்கள் அந்தப் போராட்டத்தில் இருக்கும்போது, அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட திட்டத்தில் அவர் உங்களை வழிநடத்துகிறார்.
மேலும் உங்களுக்கு நல்லது செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார். எனவே மகிழ்ச்சியாக இருங்கள், நீங்கள் மறக்கப்படவில்லை, பரலோகத்தில் உள்ள உங்கள் தகப்பன் எப்போதும் உங்களைப் பற்றி சிந்தித்து உங்களுக்கு நன்மை செய்கிறார்.
அவர் பலத்த கரத்தில் அடங்கி இருங்கள். அவர் நிச்சயமாக உங்கள் பாதையை நேராக்குவார்.