Present your request / விண்ணப்பங்களை தெரியப்படுத்துங்கள்
Do not be anxious about anything, but in every situation, by prayer and petition, with thanksgiving, present your request to God.
Philippians 4:6
Anxiety is the first reaction when we hear a bad news or come across a bad situation. Anxiety makes us panic, lose self confidence, and makes us confused.
Some people are anxious for everything every single day of their life.
But bible says be not anxious for anything. As Christians we are called not to be anxious, why? because we have our Father in heaven who never leaves us not forgots us.
Instead we are called to present our request, present our situation, present our struggles, present our need before God.
When we do that, the first thing that happens to us is the peace of God calms us, gives us hope, confidence, keeps our mind clear and helps us to focus.
When we are able to focus and mind is stayed on Christ, we will be able to hear from God and know the way to come out of the situation by faith in Christ.
There is no limit to presenting your request. You can present as many request you want to your Father in heaven.
So make yourself aware not to be anxious, but rather go to the Father of our Lord Jesus Christ and present your request to Him, He will show you a way were there is no way.

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பிலிப்பியர் 4:6
ஒரு மோசமான செய்தியைக் கேட்கும்போது அல்லது மோசமான சூழ்நிலையை சந்திக்கும் போது ஏற்படும் முதல் காரியம் கவலை படுவது. கவலை நம்மை பீதி அடையச் செய்கிறது, தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது, குழப்பமடையச் செய்கிறது.
சிலர் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் எல்லாவற்றிற்கும் கவலைப்படுகிறார்கள்.
ஆனால் வேதாகமம் எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள் என்று கூறுகிறது, ஏனென்றால், நம்மை விட்டுப் பிரியாதவரும், நம்மை மறக்காதவரும் ஆகிய நம் பரலோக தந்தை நம்மோடு இருக்கிறார், அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை நம்மை கைவிடுவதுமில்லை.
ஆதலால் உங்கள் விண்ணப்பங்களை அவருக்கு முன் வையுங்கள், உங்கள் சூழ்நிலைகளை அவருக்கு முன் வையுங்கள், உங்கள் தேவைகளை அவருக்கு முன் வையுங்கள்.
அப்பொழுது கர்த்தரின் சமாதானம் உங்கள் மேல் ஊற்றப்படுகிறது, நீங்கள் தெளிந்த புத்தியுடன்அவரை நோக்கி பார்க்க முடிகிறது.
இவ்வாறாக கர்த்தரை நோக்கி நீங்கள் பார்க்கும் பொழுது, தப்பித்துக் கொள்வதற்கான வலியை அவர் உங்களுக்கு காண்பிப்பார், உங்கள் தேவையை அவர் சந்திப்பார்.
உங்கள் கோரிக்கையை முன்வைப்பதற்கு வரம்பு இல்லை. பரலோகத்தில் இருக்கும் உங்கள் தந்தையிடம் நீங்கள் எத்தனை கோரிக்கைகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.
எனவே எதை குறித்தும் கவலைப்பட வேண்டாம், மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவிடம் சென்று உங்கள் கோரிக்கையை அவரிடம் முன்வையுங்கள், அப்பொழுது அவர் உங்களுக்கு ஒரு வழியைக் காண்பிப்பார்.