He will come and save you / அவர் வந்து உங்களை இரட்சிப்பார்
Say to those who are fearful-hearted, Be strong, do not fear! Behold your God will come with vengeance with the recompense of God; He will come and save you.
Isaiah 35:4
God intervenes Every time when someone feels helpless and depending on Him. His heart melts for the weak and vulnerable. He is present strongly in the place of weakness.
He comes to save mightily among the weakness.
Today's verses says He comes with vengeance and reward.
He comes with a vengeance because His children are the apple of His eyes. He rewards His children by restoring what they have lost.
Today are you feeling weak, tired, helpless, you are in the right place, you are in a place where God will show up mightily for you to defeat those who has held you captive and reward you with a double portion blessing.
In your weakness, do not lose hope but learn to depend on the Lord who has carved you in the palm of His hands and never forgots you.
He will surely come and save you and fulfill your hearts desire.
Confess always Joel 3:10 "Let the weak say I am strong", because the one who is in you is greater than the one who is in the world.

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
ஒவ்வொரு முறையும் ஒருவர் உதவியற்றவராக, கர்த்தரை சார்ந்து இருக்கும் பொழுது கர்த்தர் அவர்கள் சார்பில் செயலாற்றுகிறார். பலவீனமான மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவரது இதயம் உருகும். பலவீனமான இடத்தில் அவர் வலுவாக இருக்கிறார்.
அவர் பலவீனத்தின் மத்தியில் வல்லமையுடன் இரட்சிக்க வருகிறார்.
அவர் பழிவாங்கல் மற்றும் வெகுமதியுடன் வருகிறார் என்று இன்றைய வசனங்கள் கூறுகின்றது.
அவர் பழிவாங்கும் எண்ணத்துடன் வருகிறார், ஏனென்றால் அவருடைய பிள்ளைகள் அவருடைய கண்களின் மணி. அவர் பலவீனமான தன்னைச் சார்ந்திருக்கிற தனது பிள்ளைகளுக்கு இழந்ததை இரட்டிப்பாக பெற்று தருகிறார்.
இன்று நீங்கள் பலவீனமாகவும், சோர்வாகவும், உதவியற்றவராகவும் உணர்கிறீர்களா? நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். உங்களை சிறைப்பிடித்தவர்களை தோற்கடித்து, உங்களுக்கு இரட்டிப்பான வெகுமதியை அளிக்கக்கூடிய கர்த்தர் இருக்கும் இடத்தில் இருக்கிறீர்கள்.
உங்கள் பலவீனத்தில், நம்பிக்கையை இழக்காதீர்கள், கர்த்தர் உங்களை அவரது உள்ளங்கையில் வரைந்துள்ளார், உங்களை ஒருபோதும் மறக்காத இயேசுவை சார்ந்து இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
அவர் நிச்சயமாக வந்து உங்களைக் இரட்சிப்பார், உங்கள் இதயத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.
"பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக" என்று ஜோயல் 3:10 ஐ கூறியிருக்கிறதை தினந்தோறும் அறிக்கையிடுங்கள், ஏனென்றால் உங்களில் இருப்பவர் உலகத்தில் இருப்பவனை காற்றிலும் பெரியவர்.