Partakers of Christ / கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்கள்
For we have become partakers of Christ if we hold the beginning of our confidence steadfast to the end
Hebrews 3:14
In Salvation we just didn't become Christians, but we now partake of Christ, that is we share now in everything that belong to Christ.
In Colossians 2:9 we read that in Christ lives all the fullness of God in a human body.
All that is of God the Father, His goodness, His favor, His blessings, His power, His glory was shared with Christ in human body, which is now shared with us through Christ.
Through Christ we have the legal right to God's abundant riches of wisdom, goodness, favor, guidance and so on.
In Faith when we approach Father in heaven, we are given what we are entitled to receive.
So why wait, go in Faith in prayer and ask the heavenly Father.
Matthew chapter 7 Jesus said these words.
For everyone who asks receives, what man is there among you who, if his son asks for bread, will give him a stone? Or if he asks for a fish, will he give him a serpent?
If you then, being evil, know how to give good gifts to your children, how much more will your Father who is in heaven give good things to those who ask Him!
Ask in faith knowing that you are partakers of Christ and receive what belongs to you.

நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம.
எபிரெயர் 3:14
இரட்சிப்பில் நாம் கிறிஸ்தவர்களாக மட்டும் மாறவில்லை, கிறிஸ்துவில் எல்லாவற்றிலும் பங்கு கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம், கிறிஸ்துவுக்குரிய அனைத்தும் நமக்குரியவைகள்.
ஏனென்றால் கொலோசெயர் 2:9 தில் சொல்லி இருக்கிற படி தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக கிறிஸ்துவுக்குள் வாசமாயிருக்கிறது.
பிதாவாகிய தேவனுக்குரிய அனைத்தும் அதாவது அவருடைய மகத்துவம் தயவு மகிமை வல்லமை கிறிஸ்துவோடு பகிர்ந்து கொள்ளப்பட்டது, இன்றைக்கு கிறிஸ்துவின் மூலமாக இவைகள் எல்லாம் நமக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் மூலியமாக பிதாவாகிய தேவனின் அனைத்து ஆசீர்வாதங்களும் நமக்கு உரிமைச் சொத்தாக வழங்கப்பட்டிருக்கிறது.
ஆதலால் விசுவாசத்தின் மூலமாக பிதாவாகிய தேவனிடத்தில் இருந்து உரிமையாக அவருடைய அனைத்து ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதைத்தான் ஆண்டவராகிய இயேசு மத்தேயு ஏழாம் அதிகாரத்தில் இவ்வாறாக கூறினார்,
கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
ஆதலால் விசுவாசத்தில் கிறிஸ்துவின் பங்கு காரர்களாய் பிதாவின் இடத்தில் உரிமையுடன் கேளுங்கள், உங்களுக்கு உரியதை பெற்றுக் கொள்ளுங்கள்.