Mind of Christ / கிறிஸ்துவின் சிந்தை
For “who has known the mind of the Lord that he may instruct Him?” But we have the mind of Christ.
1 Corinthians 2:16
The moment we got saved God dwells within us through His Spirit. We read in 1 Corinthians 3:16 that we are the temple of God and Spirit of God dwells within us.
Which means the entire nature of God is in us.
We don't have to look outside and toward heaven when we pray asking Father to help us or bless us, He is within you and me.
He is not outside, He is within.
His thoughts, plans, purposes, desires for us which is the mind of Christ is within us.
So all we have to do is learn to communicate and hear to the voice of God from within us.
When we seek Him with all of our heart, He speaks from within and not from outside, because He lives within us.
He reveals to us from within what is in His mind concerning you, your children, your life and He shows you the way.
Many times the urge you feel, the desire in your heart, the caution in you are all because of God directing you from within.
You don't have to search for God outside, in temples built by human hands or in any holy place. He is within you, you have the mind of Christ.
Realize this truth and practice to hear His voice and know His will.

கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
I கொரிந்தியர் 2:16
ரட்சிக்கப்பட்ட அதே சமயத்தில் கர்த்தர் தம் ஆவியானவர் மூலமாக நமக்குள் வாசம் செய்கிறார். இதைத்தான் ஒன்றுக்கொருந்தியர் 3:16 இவ்வாறாக வாசிக்கிறோம் "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
கர்த்தர் நம்மை விட்டு வெளியே இருந்து கொண்டு இருப்பவர் அல்ல.
அவர் பரலோகத்தில் வீற்றிருந்தாலும் அதே சமயத்தில் அவருடைய முழு தன்மையும் நமக்குள் இருக்கிறது.
அவருடைய சிந்தனையும் நமக்குள் இருக்கிறது. நம்மை குறித்து நினைக்கிற நினைவுகள், திட்டங்கள், மற்ற அனைத்து காரியங்களும் நமக்குள் இருக்கின்றன.
அதை அறிந்து கொள்ள நமக்கு முழு உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.
கர்த்தரை நாம் முழுமனதாய் தேடும்பொழுது, அவருடைய சித்தங்கள் திட்டங்கள் நமக்கு உள்ளே இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.
நமக்குள் சில சமயத்தில் வலியுறுத்தல், விருப்பங்கள், எச்சரிக்கைகள் இப்படியான காரியங்கள் நமக்குள் ஜீவிக்கிற கர்த்தர் இடத்தில் இருந்து நாம் ஜெபிக்கும் பொழுது வருகிறது.
அதனால் கர்த்தரை தேடி மனிதன் கட்டின ஆலயம் என்ற கட்டிடத்திற்கோ, பரிசுத்த இடங்களுக்கும் நாம் போய் கர்த்தரை தேட அவசியமில்லை.
நீங்கள் இருக்கிற இடத்திலேயே உங்களுக்கு உள்ளாக கர்த்தர் வாசம் செய்கிறார், அவர் சிந்தனையும் உங்களுக்கு உள்ளாய் இருக்கிறது. அவரோடு நீங்கள் ஐக்கிய படும்பொழுது, கர்த்தரின் சிந்தனையில் இருக்கிற காரியங்கள் எல்லாம் நீங்கள் அறிவீர்கள்.