The Biggest door / மிகப்பெரிய கதவு
Then, behold, the veil of the temple was torn in two from top to bottom; and the earth quaked, and the rocks were split.
Matthew 27:51
The biggest doors in the world are at the NASA Vehicle Assembly Building in Florida. They’re higher than Niagara Falls because of the size of the space vehicles assembled there. It takes a full 45 minutes to completely open or close them. But those doors are not as big as the ancient doors of the Jewish temple. One of them is the the door between the holy place and the most holy place. It was actually a thick curtain, preventing access to the glory of the God of Israel.
But this door was removed or opened forever when Lord Jesus died on the cross, allowing access to all to the glory of God of Israel.
All who believe and accept Lord Jesus Christ as Lord and Savior can now enter this door and approach the throne of Grace and receive mercy and grace in time of need.
You can now simply go through the door opened by Him who said, “I am the door” (John 10:7).
Take advantage of this massive, open door. Bring your burdens to the Lord and entrust them to Him. Bring your praises and rejoice in Him.

அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
மத்தேயு 27:51
உலகின் மிகப்பெரிய கதவுகள் புளோரிடாவில் உள்ள நாசா வாகன சட்டசபை கட்டிடத்தில் உள்ளன. அவை நயாகரா நீர்வீழ்ச்சியை விட உயரமானவை, ஏனெனில் அங்கு இருக்கும் விண்வெளி வாகனங்களின் அளவு உயரமாய் இருப்பதனால்.
அவற்றை முழுமையாக திறக்க அல்லது மூடுவதற்கு 45 நிமிடங்கள் ஆகும். ஆனால் பழங்கால யூத தேவாலய கதவுகள் இதைவிட பெரியது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையே உள்ள கதவு அவற்றில் ஒன்று. அது உண்மையில் ஒரு தடியான திரைச்சீலை, கர்த்தரின் மகிமையை அணுகுவதைத் தடுக்கும் ஒரு கதவு.
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த பொழுது இந்த கதவு நிரந்தரமாக திறக்கப்பட்டது. கர்த்தரின் மகிமையை அணுக வழி அமைத்தது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் இப்போது இந்த வாசலில் நுழைந்து கிருபையின் சிங்காசனத்தை அணுகி, தேவைப்படும் நேரத்தில் இரக்கத்தையும் கிருபையையும் பெறலாம்.
“நானே வாசல்” (யோவான் 10:7) என்று சொன்னவரால் திறக்கப்பட்ட கதவு வழியாக நீங்கள் இப்போது செல்லலாம்.
ஆதலால் தைரியமாக விசுவாசத்துடன் இந்த பெரிய, திறந்த கதவின் மூலமாக நுழைந்து உங்கள் விண்ணப்பங்களையும் கோரிக்கைகளையும் கர்த்தரிடத்தில் சமர்ப்பியுங்கள். அதை அவர் கேட்டு நிச்சயமாக உங்கள் காரியத்தை வாய்கை செய்வார். அப்பொழுது இதே திறந்த பெரிய கதவின் மூலமாக நுழைந்து கர்த்தருக்கு துதிபலிகளை ஏறெடுங்கள்.