Will of God / தேவ சித்தம்

And behold, a leper came and worshiped Him, saying, “Lord, if You are willing, You can make me clean, Jesus put out His hand and touched him, saying, “I am willing; be cleansed.”

Matthew 8:2-3

We all many times hesitate to ask God for healing, restoration, financial blessing, deliverance, breakthrough. We are not sure whether it is the will of God to heal, bless, deliver and so on.
This verse today and many other verses gives us a clear understanding of what the will of God is for our life.
It is always God's will to do good to us, to give us abundant life.
Jesus is willing for you to be cleansed, delivered, restored, blessed.
So let the confusion be settled today. It is God's will to bless you and do good to you.
The only thing that keeps you from receiving that blessing is not asking and not asking in faith.
So now this is the promise Jesus gave "Ask and you will receive and your joy will be full" John 16:24
So ask in faith this month and always and receive your healing, deliverance, restoration, financial blessing, goodness from the Lord Jesus Christ.
He is willing.

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

மத்தேயு 8:2-3

பல நேரங்களில் கர்த்தர் இடத்தில் சுகத்திற்கோ ஆசீர்வாதத்திற்கோ விடுதலைக்கோ கேட்க நாம் தயங்குகிறோம். இது கர்த்தருடைய சித்தமா என்று நாம் சந்தேகப்படுகிறோம்.
ஆனால் இன்றைய வசனமும் வேதத்தில் இன்னும் பல வசனங்களும், கர்த்தரின் சித்தத்தை தெளிவாக நமக்கு காண்பிக்கிறது.
நாம் சுகமாய் ஆசீர்வாதமாய் இருப்பதே கர்த்தரின் சித்தம். நமக்கு பரிபூரண ஜீவனை தருவதற்கே இயேசு வந்தார்.
நீங்கள் சுகமாய் நல்ல ஜீவியத்தோடு சமாதானத்தோடு ஆசீர்வாதத்தோடு இருப்பதே இயேசுவின் சித்தம்.
இன்றைக்கு இந்த குழப்பத்திற்கு ஒரு முற்றி புள்ளி வையுங்கள். கர்த்தர் உங்களுக்கு நன்மை உண்டாயிருக்கவே சித்தம் கொண்டிருக்கிறார்.
அவருடைய ஆசீர்வாதத்தை பெற முடியாமல் தடை செய்கிற ஒரே காரியம் விசுவாசத்தின் மூலமாக கேட்காமல் இருப்பதே.
கர்த்தருடைய வாக்குத்தத்தம் " கேளுங்கள் அப்போது உங்கள் சந்தோஷம் நிறைவாகும் படி பெற்றுக் கொள்வீர்கள்" யோவான் 16:24.
ஆதலால் விசுவாசத்துடன் கர்த்தருடைய சித்தம் இதுவே என்று முழு நம்பிக்கையுடன் அவரிடத்தில் கேளுங்கள், சுகத்தையும் விடுதலையையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.