The Lord heals / கர்த்தர் சுகம்அளிக்கிறார்

I am the Lord who heals you.

Exodus 15:26

One of the names our Lord Jesus Christ is called is Yahweh Rofaeka. The Lord who heals you.
Healing is the powerful nature of our God.
Throughout His ministry on earth our Lord Jesus Christ healed all who came to Him. In many places in scripture we read, "He healed them all".
It is His will for you to get healed. Not just physical healing, but emotional, relationship and anything which is broken He heals.
Everyone who asked Jesus for healing where healed.
Today, He is your healer too. He is willing to heal you and restore all that is broken in your life, including sickness.
So ask Him. Hebrew 11:6 says when you seek Him diligently He rewards you.
Seek Him diligently. For know one has the power to save or power to heal than our Lord Jesus Christ.

நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

யாத்திராகமம் 15:26

நம் கர்த்தரின் பல நாமங்களில் ஒன்று யகோவா ரோபேக்கா. அதற்கு அர்த்தம் பரிகாரி ஆகிய கர்த்தர். சுகம் அளிப்பது நம் கர்த்தரின் வல்லமை. இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருந்த பொழுது அவரிடத்தில் வந்த அனைவரையும் அவர் சுகமாக்கினார். இயேசு அனைவரையும் சுகமாக்கினார் என்று சுவிசேஷ புத்தகங்களில் பல இடங்களில் எழுதி இருக்கிறதை நாம் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவிடத்தில் வந்து சுகப்படுத்த கேட்ட அனைவரும் சுகம் ஆக்கினார்.
அவர் வியாதியிலிருந்து சுகத்தை கொடுக்கிறவர் மாத்திரம் அல்ல பல நொறுக்கப்பட்ட மனரீதியான வியாதியிலிருந்தும் விடுதலை ஆக்குகிறார்.
இன்றைக்கு அவரே உங்கள் பரிகாரி ஆகிய கர்த்தர். உங்களையும் சுகப்படுத்த அவர் சித்தமாயிருக்கிறார். கர்த்தரிடத்தில் கேளுங்கள். எபிரேயர் 11:6 தம்மை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறார் என்று எழுதி இருக்கிறது. ஆதலால் முழு இருதயத்தோடு கர்த்தரை நாடி அவரிடத்தில் கேட்டு சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்களை சுகமாக கர்த்தர் வல்லவராய் இருக்கிறார்.