Your Source / உங்கள் ஆதாரம்
And Abraham called the name of the place, The-LORD-Will-Provide; as it is said to this day, “In the Mount of the LORD it shall be provided.”
Genesis 22:14
One of the great names of our LORD Jesus Christ is Yireh or Jireh which means provider. He is all sufficient God. That is He lacks nothing. Be it knowledge, wisdom, strength, riches, faith, boldness, love, mercy, grace, compassion, forgiveness, and much more.
He is the source of every good gifts (James 1:17).
So what is the good gift you lack? Is it wisdom in your Job or for your children or raising children? is it knowledge about God? is it strength or faith, or boldness or love or peace or joy?
God wants to equip you for His work, He has called you to be His ambassadors in your job, family, church, community and promised to provide your needs according to His riches and glory.
So go to your source, and ask the Father in heaven, from whom all blessing flow, who provides all that you need to glorify His name.

'ஆபிரகாம் அந்த இடத்திற்கு யெகோவாயீரே எனப் பெயரிட்டான். அதனால், “யெகோவாவின் மலையில் கொடுக்கப்படும்” என இன்றுவரை சொல்லப்படுகிறது. '
ஆதியாகமம் 22:14
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையான பெயர்களில் ஒன்று யிரே, அதாவது வழங்குபவர். அவர் அனைவருக்கும் போதுமான தேவன். குறைவு இல்லாதவர், நிறைவானவர். அறிவு, ஞானம், வலிமை, செல்வம், நம்பிக்கை, தைரியம், அன்பு, கருணை, இரக்கம், மன்னிப்பு மற்றும் இன்னும் பல.
எல்லா நல்ல வரங்களுக்கும் அவரே ஆதாரம் (யாக்கோபு 1:17).
எனவே உங்களிடத்தில் குறைவாய் இருப்பது என்ன? வேலை ஸ்தலத்தில் வேலை செய்வதற்கான ஞானமா? குழந்தைகளை வளர்ப்பதற்கான ஞானமா? வாழ்க்கைக்கு தேவையான பெலனா? விசுவாசமா? தைரியமா? அன்பா? சமாதானமா? சந்தோஷமா?
தேவன் தம்முடைய பணிக்காக உங்களைச் அழைத்திருக்கிறார், அவர் உங்களை அழைத்து, உங்கள் வேலை, குடும்பம், தேவாலயம், சமூகம் ஆகியவற்றில் அவருடைய தூதர்களாக வைத்திருக்கிறார்.
எனவே, பரலோகத்தில் இருக்கும் தந்தையிடம் கேளுங்கள், அவரிடத்தில் இருந்து அனைத்து ஆசீர்வாதங்களும் பாய்கின்றன. அவருடைய பெயரை மகிமைப்படுத்த உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவரிடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். அவரே உங்கள் ஆதாரம்.