Qualified by God / தேவனால் உண்டான தகுதி
Our qualification comes from God.
2 Corinthians 3:5
The world today works hard to get qualified in various areas of work. Be it medicine or teaching or business or architecture, we all take that additional effort to qualify ourselves.
We feel competent enough because of our qualification as a professional.
But in today's verse apostle Paul's says, our qualification to perform in our job or business comes from God.
Whether it be doing God's work or doing what God called us to do, He is the one who qualifies us. He is the one who provides for the wisdom and knowledge and skill to do it.
We may learn it from the school or college, we may learn it out of experience, but the ultimate wisdom and skill comes from God.
No amount of learning and experience can give us that skill or wisdom to do what God called us to do.
Only God qualifies us, that is gives us the knowledge, wisdom, skill, boldness, discernment to do what He called us to do.
So are you struggling to perform in your life, struggling to act in wisdom and lack skill. Ask the Father in heaven, He has given you this work and He is the one who qualifies you, makes you competent and supplies all you need to do the work successfully.
Be qualified by God and you will prosper.

எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 3:5
இன்று உலகம் பல்வேறு துறைகளில் தகுதி பெற கடுமையாக உழைக்கிறது. மருத்துவம் அல்லது கற்பித்தல் அல்லது வணிகம் அல்லது கட்டிடக்கலை என எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் நம்மைத் தகுதிபெறச் செய்ய கூடுதல் முயற்சியை மேற்கொள்கிறோம்.
படிப்பின் மூலம் தகுதி பெற்றதனால் நான் திறமை வாய்ந்தவன் என்று நாம் நினைத்திருக்க கூடும். ஆனால் இன்றைய வசனத்தில் அப்போஸ்தலர் பவுல் நம்மளுடைய தகுதி தேவனிடத்தில் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
கர்த்தருடைய ஊழியத்தை செய்தாலும் கர்த்தர் நம்மை அழைத்து கொடுத்த வேலையை செய்தாலும் அதற்கு வேண்டிய தகுதியை கர்த்தர் நமக்கு தருகிறார். கர்த்தரால் கொடுக்கப்பட்ட வேலையை செய்வதற்கு வேண்டிய ஞானத்தையும் திறமையையும் கர்த்தர் மாத்திரமே நமக்கு தருகிறவராய் இருக்கிறார்.
நாம் பள்ளியிலோ அனுபவத்தின் மூலமாகவோ பெற முடியாத காரியங்கள் கர்த்தர் தருகிற ஞானத்தினாலும் திறமையினாலும் பெற்றுக்கொள்ள முடியும்.எந்த அளவு கற்றாலும் எந்த அளவு அனுபவம் இருந்தாலும், கடவுள் நம்மைச் செய்ய அழைத்ததைச் செய்வதற்கான திறமையையோ ஞானத்தையோ அது கொடுக்க முடியாது.
கடவுள் மட்டுமே நம்மைத் தகுதிப்படுத்துகிறார், அதாவது அவர் நம்மைச் செய்ய அழைத்ததைச் செய்வதற்கான அறிவு, ஞானம், திறமை, தைரியம், பகுத்தறிவு ஆகியவற்றைத் தருகிறார்.
ஆதலால் நீங்கள் செய்யும் வேலையும் தொழிலும் தேவனின் அழைப்பின் நிமித்தம் இருக்கிறபடியால் அவரிடத்தில் இருந்து ஞானத்தையும் திறமையும் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். அவரே நீங்கள் செய்கிற வேலைக்கு வேண்டிய தகுதியை உங்களுக்குத் தருகிறவராய் இருக்கிறார்.
தேவனாலே தகுதி பெறுங்கள் அப்பொழுது நீங்கள் கையிட்டு செய்கிற காரியங்கள் வாய்க்கும்.