Known by God / கர்த்தரால் அறியப்பட்டவர்

Whoever loves God is known by God.

1 Corinthians 8:3

We all like to be known as somebody. We like to be known as wise, strong, rich, famous. We like to be known as a proud parent when our children achieve great things.
We liked to be known by famous people.
We rush to take pictures with famous people and post it in social media and claim that we are known by that famous person.
But how about being know by God? Are you known by God? who is the most famous and powerful ever.
Many times we may think that God knows me and He has drawn me in His hands and that I am the apple of God's eye.
We take it for granted that we are known by God and not even acknowledge it. We don't even post in social media proudly saying, I am known by God.
But the fact is, you and me we are not known by God just like that.
Today's verse tells us that we are known by God only when we love Him with all of our heart, soul and mind.
Do you love God above everything else? That is the true love and if you do, you are known by God.
God Himself take pride in knowing you.
There can be nothing more than known by God Himself.

தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.

I கொரிந்தியர் 8:3

நாம் பிரபலமான ஒருத்தர் என்று அறியப்பட விருப்பப்படுவதுண்டு. நாம் புத்திசாலி, வலிமையானவர், பணக்காரர், என்று அறியப்பட விரும்புகிறோம்.
நம் பிள்ளைகள் பெரிய சாதனைகளைச் செய்யும்போது நாம் பெருமைக்குரிய பெற்றோராக அறியப்பட விரும்புகிறோம். பிரபலமானவர்களால் அறியப்படுவதை விரும்புவது உண்டு.
பிரபலமான நபர்களுடன் புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அந்த பிரபலமான நபரால் நாங்கள் அறியப்பட்டதாகக் கூறி பெருமைப்படுவதுண்டு.
ஆனால் எல்லோரை காட்டிலும் மிக பிரபலமானவர் ஒருவர் உண்டு. அவரே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. நீங்கள் அவரால் அறியப்பட்டிருக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவுக்கு உங்களை நன்றாய் தெரியுமா?
பல தடவை நாம் இயேசுவின் பிள்ளையாகவும் அவர் நம்மை தன் உள்ளங்கையில் வரைந்து உள்ளதாகவும் எண்ணிக் கொள்வது உண்டு.
நாமாகவே இயேசு நம்மை அறிந்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்வதும் உண்டு.
ஆனால் இன்றைய வேத வசனம் என்ன கூறுகிறது என்றால், ஒருவர் இயேசுவை முழுமனதாய் நேசிக்கும் பொழுது தான் அவராலே அறிந்து கொள்ள படுகிறார்கள் என்று.
நீங்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் இயேசுவை நேசிக்கும் பொழுது அவர் உங்களை அறிந்து கொள்ளுகிறார்.
இயேசுவாலே நீங்கள் அறியப்படுவது எல்லாவற்றையும் விட ஒரு பெரிய பாக்கியம்.
இந்த பாக்கியத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இயேசுவாலே அறியப்பட்டு அதில் பெருமை கொள்ளுங்கள்.