Lord with you / கர்த்தர் உன் நடுவில்

The LORD your God is with you, the Mighty Warrior who saves.

Zephaniah 3:17

Zephaniah the prophet warns the people of Judah and other nations about the coming judgement and tells them to seek the Lord in righteous and humility to avoid the coming judgement. He gives this promise from God for those to who seek Him truthfully. The promise is Lord God Himself will be with the faithful people of Judah, He will fight their battles and delight over them and show them His love.
This same promise is for you even today. When you have put your faith in Lord Jesus Christ and believed that He is your Savior, He will be with you and fight your every battle.
He will not judge you and condemn you but He will rejoice over you with His love, He will rejoice over you with singing.
No weapons formed against you shall prosper, because Lord God Himself is with you.
The enemy you see now, you will see no more because your Lord is with you, He is mighty to save you from all troubles.

உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்.

செப்பனியா 3:17

வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைப் பற்றி யூதா மற்றும் பிற நாடுகளின் மக்களை எச்சரிக்கும் செப்பனியா தீர்க்கதரிசி, வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைத் தவிர்ப்பதற்கு நீதியுடனும் மனத்தாழ்மையுடனும் கர்த்தரைத் தேடும்படி கூறுகிறார்.
இந்த வாக்குறுதி கர்த்தரை உண்மையாய் தேடுகிறவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
கர்த்தர் அவரை உண்மையாய் தேடுகிறவர்களின் மத்தியில் இருக்கிறார் என்பதும், அவர்களின் சார்பில் யுத்தம் செய்து ஜெயம் தருகிறார் என்பதுமே இந்த வாக்குத்தத்தம்.
இன்றைக்கும் இந்த வாக்குத்தத்தம் கர்த்தரை உண்மையாய் தேடுகிற அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்தவர்களுக்கும், அவரே ரட்சகர் என்று விசுவாசித்தவர்களுக்கும், தேவன் தருகிற வாக்குத்தத்தம். இப்படியான விசுவாசிகளின் மத்தியில் கர்த்தர் எப்பொழுதும் இருக்கிறார். விசுவாசிகளின் மத்தியில் இருந்து அவர்களுக்காக யுத்தம் செய்து அவர்களின் எல்லா போராட்டங்களிலும் பிரச்சனைகளிலும் இருந்து விடுவித்து காப்பாற்றுகிறார்.
இன்றைக்கு நீங்கள் இயேசுவை விசுவாசிக்கிறது நாள் இயேசு உங்களோடு கூட இருந்து உங்களை நிச்சயமாக இரட்சிப்பார். உங்களுக்கு எதிராக எழும்பும் எந்த ஒரு ஆயுதமும் வாய்க்காதே போகும். இன்றைக்கு நீங்கள் காண்கின்ற எகிப்தியனை இனி காண்பதில்லை, ஏனென்றால் கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.