The Royal Dress / அரச உடை

And let them make Me a sanctuary that I may dwell among them.

Exodus 25:8

Romans 6:20 says we were slaves to sin before salvation, but through our faith in Lord Jesus Christ, by accepting and believing Him we became child of God (Gal 3:26).
Ephesians 1:5 says we have been adopted as sons and daughters of God.
From all these verse we understand that we once who were slaves dressed in poor man clothing, dressed like slaves, with torn and dirty and filthy clothes have been redeemed by Christ and are not adopted as child of God.
God has brought us into His house and has clothed us with Royal robe, Royal dress.
This Royal dress is what we read in Ephesians 6:10-18
As children of God we are expected to wear this dress all the time, so the world will know who we are and give us honor, favor, respect and praise God through us.
As children of God we are expected to walk with helmet of salvation, making known to the world that we are child of God, having put on the belt of truth always, wearing the breastplate of righteousness, behaving as God's children, holding the shield of faith to protect us, carrying the sword of God which is His Word, and wearing the sandal of Gospel and sharing about Christ wherever we go.
When you wear this Royal dress, you will be able to stand against and overcome every evil plans of the devil and live a honored life before others.
Don't dress up yourself like the way you used to be before you got saved, that is in poor man's clothes, but rather put on the whole armor of God.

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

எபேசியர்  6:11

ரோமர் 6:20 தில்   நாம் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தோம் என்றும், கலாத்திய 3:26 இல், கிறிஸ்து இயேசுவை சொந்த இரட்சகராக  ஏற்றுக் கொண்டதினால் தேவனின்  பிள்ளைகளாய்  மாறினோம்  என்றும்  வேதத்தில்  வாசிக்கிறோம்.
 எபேசியர் 1:5 தில் நாம்  தேவனால் அவருடைய பிள்ளைகளாக  தத்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்று எழுதி இருக்கிறது.
  இந்த வசனங்களை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக அடிமைகளாக  ஏழையின் உடைய உடுத்தியவர்களாய், அழுக்கான உடையை  உடுத்தியவர்களாய், கிழிந்த உடையை  உடுத்தியவர்களாய் இருந்திருக்கிறோம்.
  ஆனால் இரட்சிக்கப்பட்ட பிறகு  கர்த்தர்  நமக்கு அரசு உடையை தந்திருக்கிறார். கர்த்தர் நம்மை அவருடைய வீட்டிற்கு அவருடைய பிள்ளையாய் நம்மளை அழைத்து வந்து  இப்படிப்பட்ட  அழகான அரசு உடைய உடுத்தியிருக்கிறார்.
  இந்த உடை எப்படிப்பட்டது  என்று சொல்லி  எபேசியர்  6:10-18   இல்  நாம் பார்க்கிறோம்.
  அதில் சொல்லி இருக்கிற படி, நாம் சத்தியம் என்னும் கச்சையை கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், விசுவாசம் என்னும் கேடயத்தை   எடுத்துக்கொண்டு,   இரட்சிப்பை  தலைக்கவசமாக  அணிந்து கொண்டு,  பட்டயமாகிய தேவனுடைய வசனத்தை சுமந்து கொண்டு  செல்லும் பொழுது,  சத்துருவேன் எல்லா பொல்லாங்கான திட்டங்களிலிருந்தும்  தப்பித்துக் கொள்ளவும்  மேற்கொள்ளவும்  முடியும்.   இப்படிப்பட்ட  அரசு உடையை  எப்பொழுதும் நாம்  அணிந்து கொள்ள வேண்டும்.   இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக  அடிமைத்தனத்தில்  ஏழையின் உடைய  உடுத்தி இருந்தபடி  இல்லாமல்  அரசு உடையை  உடுத்தி  கேம்பீரமாக   ஒவ்வொரு நாளும் நாம் நடந்து   செல்லுவோமாக.