The Testimony of Jesus / இயேசுவை குறித்த சாட்சி

But when the Helper comes, whom I shall send to you from the Father, the Spirit of truth who proceeds from the Father, He will testify of Me.

1 John 5:6

Do you want to know about Lord Jesus Christ? Do you want to hear the testimony of Him? Do you want to understand Lord Jesus Christ much better? Do you want to understand His teaching which are written in the bible? Do you want to understand His Words and scripture?
Today's verse is the answer to it.
It is the Holy Spirit.
Jesus said Holy Spirit is the helper who is sent from the Father, and He will testify of our Lord Jesus Christ.
The word testify means to tell all about a event or a person, tell what Jesus did and what He can do.
Holy Spirit is the first eyewitness, He knows about every event in the bible and why it was written, the background of it and the purpose of it.
He knows about every parable that Jesus spoke and every miracle He did.
Holy Spirit is the first eyewitness who can give testimony of Jesus like no other.
So get His help today while reading the scripture, ask Him about Lord Jesus Christ and He will make every scripture clear for you.

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

யோவான் 15:26

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிய நீங்கள் ஆவலாய் இருக்கிறீர்களா? அவருடைய சாட்சியை கேட்க விரும்புகிறீர்களா? இயேசுவை இன்னும் அறியனும் என்று தாகத்துடன் இருக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் போதனைகளை இன்னும் ஆழமாய் புரிந்து கொள்ள வேண்டும் என்று வாஞ்சிக்கிறீர்களா? வேத வசனங்களை நன்றாய் புரிந்து கொள்ளனும் என்றும் காத்திருக்கிறீர்களா?
இன்றைய வேத வசனம் இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரு பதில்.
அந்த பதில் பரிசுத்த ஆவியானவரே.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார், பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவார், அவர் பிதாவின் இடத்திலிருந்து வருவார், என்னைக் குறித்து சாட்சி சொல்லுவார் என்றார்.
பரிசுத்த ஆவியானவரே முதல் சாட்சி. அவர் இயேசு கிறிஸ்து செய்த அனைத்து அற்புதங்களையும் உவமைகளையும் நன்றாய் தெரிந்தவர். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைத்தையும் நன்றாக புரிந்தவர். வேத வசனங்கள் அனைத்தையும் எழுத வைத்தவர் ஆவியானவரே.
ஆதலால் இன்றைக்கு உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆவியானவர் இடத்தில் இயேசுவைப் பற்றி கேட்டு நன்றாய் அறிந்து கொள்ளுங்கள், இயேசுவின் வார்த்தைகளை ஆவியானவரை கொண்டு நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ஆவியானவரை அன்றி ஒருவரும் இயேசு கிறிஸ்துவை பற்றிய சாட்சியை நன்றாய் கூற இயலாது. ஆவியானவருடைய சாட்சியை கேட்டு ஆசீர்வாதம் பெறுவோமாக.