Your confidence / உங்கள் நம்பிக்கை

For the Lord shall be your confidence, firm and strong, and shall keep your foot from being caught [in a trap or some hidden danger]

Proverbs 3:26

Who is your confidence upon? Many of us are confident upon own ability, skills, education, talents. We also put our confidence upon friends, relatives and parents.
But all of them we keep confidence on have limitations and restrictions and weakness.
Our Lord Jesus Christ is the only one who has no limitations, restrictions and is not weak, all things are possible by Him.
That is why it important to keep confidence on Him, because He does not fail.
He is a firm foundation and the rock of our Salvation.
When you keep your confidence in the Lord, He will keep your foot from being caught in trap and protect you from hidden danger.
So all that you do, put your confidence in Lord Jesus Christ, surrender your work, projects, investments, raising up children, relationships to Him.
He will make you firm and prosper.

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

நீதிமொழிகள் 3:26

உங்கள் நம்பிக்கை யார் மீது. நாம் எல்லோரும் நம்முடைய திறமைகளிலும், படிப்பிலும், தாழந்திலும் முழு நம்பிக்கை வைப்பது உண்டு. பெற்றோர்கள் மீதும், நண்பர்கள் மீதும், உறவினர்கள் மீதும் நம்பிக்கை வைப்பது உண்டு. ஆனால் இவைகள் யாவும் கட்டுப்பாடு உள்ளவைகள், பலவீனம் உள்ளவைகள்.
கட்டுப்பாடு இல்லாத, யாவற்றையும் செய்யக்கூடிய வல்லமை வாய்ந்த ஒருவர் உண்டு, அவர்தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவர் மேல் நாம் நம்பிக்கையை வைக்கும் பொழுது அவர் நம் கால்களை சிறப்படுத்துகிறார். அவர் நம்மை தள்ளாட விட்டார். அவர் நம்மை எல்லா தீங்குக்கும் காப்பாற்றுகிறவராய் இருக்கிறார்.
ஆதலால் எதை செய்தால்லும், வேலை காரியமானாலும் சரி, பிள்ளைகளை வளர்க்கிற காரியம் ஆனாலும் சரி, பொருளாதார காரணமானாலும் சரி, உறவு புதுப்பிக்கிற காரியம் ஆனாலும் சரி, நாம் கையிட்டு செய்கிற அனைத்து காரியங்களையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்து செய்வோமாக. அப்படியாக செய்யும்பொழுது நம்மளுடைய வழிகள் உறுதியாய் இருக்கிறது. கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் பொழுது அவர் நம்மை தள்ளாட விட்டார் நம்மை காக்கிறவர் உறங்கார்.
கர்த்தர் மேல் உங்கள் உறுதியான நம்பிக்கை வையுங்கள் வாழ்க்கையை உறுதியாய் வாழுங்கள்.