Answer / பதில்
I sought the Lord and He answered me and delivered me from all my fears.
Psalms 34:4
Our Lord and Savior Jesus Christ is a prayer answering God. He Himself said in John 14:13, "Whatever you ask in my name, that I will do".
But in order to receive the answers we have to first seek Him and ask Him.
Seeking the Lord is the first step towards receiving the answers.
The answer can be healing, deliverance from dark situations, restoration, wisdom, clarity, confirmation on decision, salvation of loved ones and so on. The list is endless.
There is no limit in answer.
Jesus Himself said whatever you ask "THAT' I will do. Yes He answers "THAT' you asked, not something else.
When you seek Him with all your heart, He surely answers and delivers you from all your fears.
Today you don't have to live in that fear or pain, seek Him truly, separate a dedicated time for the Lord and receive the answer.

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து ஜெபத்திற்கு பதில் அளிக்கும் தேவன். அவரே யோவான் 14:13ல், "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்." என்று கூறினார்.
ஆனால் பதில்களைப் பெறுவதற்கு நாம் முதலில் அவரைத் தேடி அவரிடம் கேட்க வேண்டும்.
கர்த்தரை தேடுவதே விடைகளைப் பெறுவதற்கான முதல் படியாகும்.
சுகம், இருண்ட சூழ்நிலைகளிலிருந்து விடுதலை, மறுசீரமைப்பு, ஞானம், தெளிவு, இரட்சிப்பு என்ற இப்படிப்பட்ட பதிலை நாம் ஜெபத்திற்கு தருகிறார் . இந்த பட்டியல் முடிவற்றது.
கர்த்தரின் பதிலுக்கு வரம்பு இல்லை.
நீங்கள் எதைக் கேட்டாலும் " அதை நான் செய்வேன்" என்று இயேசுவே கூறினார். ஆம், நீங்கள் கேட்பது எதுவோ அதற்கு அவர் பதில் அளிக்கிறார், வேறு ஒன்றிற்கு அல்ல.
உங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடும்போது, அவர் நிச்சயமாக பதில் அளித்து, உங்கள் எல்லா அச்சங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கிறார்.
இன்று நீங்கள் பயத்திலோ வேதனையிலோ வாழ வேண்டிய அவசியமில்லை, அவரை உண்மையாகவே தேடி, கர்த்தருக்காக அர்ப்பணிக்கப்பட்ட நேரத்தைப் ஒதுக்கி ஜெபியுங்கள் , பதிலைப் பெறுங்கள்.